Tuesday, May 6, 2014

Yezhezhu Jenmam - Parattai Engira Azhagu Sundaram Song Lyrics

Movie Name: Parattai engira azhagu sundharam
Song Name: Yezhezhu jenmam
Singers: Mohammed aslam
Music Director: Yuvan shankar raja
Cast: Dhanush, Meera jasmine
Year of release: 2007

Yezhezhu Jenmam Song Lyrics


Yezhezhu jenmam eduthaalum un karuvil

Maganaagum varam vendum thaaye

En kadavul en ulagam neeye

En kadavul en ulagam neeye

Yezhezhu jenmam ...

Thaai pesidum oar vaarthai naam

Vizhunthalum namaith thaangum thoonallavaa

Thaai veesidum oar paarvai thaan

Nam kaayangal gunamaakkum marunthallavaa

Oor kangal pattaal viral murithu nerippaal

Veyil unnaich suttaal sooriyaai erippaal

Mazhaikkaalam vanthaalume mundhaanai kudaiyaagume

Yezhezhu jenmam ....

Dhegam idhu thaai thanthathu

Thaai illaatha nimidangal noi thanthathu

Dhooram nammaip pirithaalume

Thaai ninaikkindra nerathil purai yeruthu

THaai anbil thaane suyanalangal illai

Thaai tholaintha vazhiyil kaal thadangal illai

Sorgangal engullathu thaai madiyil thaanullathu

Yezhezhu jenmam ...

Yezhezhu Jenmam Song Lyrics in Tamil


ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உன் கருவில்

மகனாகும் வரம் வேண்டும் தாயே

என் கடவுள் என் உலகம் நீயே

என் கடவுள் என் உலகம் நீயே

ஏழேழு ஜென்மம் ....

தாய் பேசிடும் ஓர் வார்த்தை நாம்

விழுந்தாலும் நமைத் தாங்கும் தூணல்லவா

தாய் வீசிடும் ஓர் பார்வை தான்

நம் காயங்கள் குணமாக்கும் மருந்தல்லவா

ஊர் கண்கள் பட்டால் விரல் முறித்து நெறிப்பாள்

வெயில் உன்னைச் சுட்டால் சூரியனை எறிப்பாள்

மழைக்காலம் வந்தாலுமே முந்தானை குடையாகுமே

ஏழேழு ஜென்மம் ...

தேகம் இது தாய் தந்தது

தாய் இல்லாத நிமிடங்கள் நோய் தந்தது

தூரம் நம்மைப் பிரித்தாலுமே

தாய் நினைக்கின்ற நேரத்தில் புரை ஏறுது

தாய் அன்பில் தானே சுயநலங்கள் இல்லை

தாய் தொலைந்த வழியில் கால் தடங்கள் இல்லை

சொர்கங்கள் எங்குள்ளது தாய் மடியில் தான் உள்ளது

ஏழேழு ஜென்மம் ....

1 comment:

  1. ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உன் கருவில்

    மகனாகும் வரம் வேண்டும் தாயே

    என் கடவுள் என் உலகம் நீயே

    என் கடவுள் என் உலகம் நீயே

    ஏழேழு ஜென்மம் ....

    தாய் பேசிடும் ஓர் வார்த்தை நாம்

    விழுந்தாலும் நமைத் தாங்கும் தூணல்லவா

    தாய் வீசிடும் ஓர் பார்வை தான்

    நம் காயங்கள் குணமாக்கும் மருந்தல்லவா
    தூரம் நம்மைப் பிரித்தாலுமே

    தாய் நினைக்கின்ற நேரத்தில் புரை ஏறுது

    தாய் அன்பில் தானே சுயநலங்கள் இல்லை

    தாய் தொலைந்த வழியில் கால் தடங்கள் இல்லை

    சொர்கங்கள் எங்குள்ளது தாய் மடியில் தான் உள்ளது

    ReplyDelete